கேரளாவில் இன்று முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறப்பு

0 3075
கேரளாவில் இன்று முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறப்பு

கேரளாவில் இன்று முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுகின்றன.

முதற்கட்டமாக இளங்கலையில் இறுதியாண்டு மாணவர்கள், முதுகலையில் முதல் மற்றும் 2ம் ஆண்டு மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறுகின்றன.

இதுபோல பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளிலும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்குகின்றன.  ஒரு மாணவருக்கு அதிகபட்சம் 5 மணிநேர வகுப்பு நடத்தலாம் என்றும் தேவைப்பட்டால் 2 ஷிப்ட்களாக பிரித்து வகுப்புகளை நடத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments