கல்வி கட்டண உயர்வைக் கண்டித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்

0 846
கல்வி கட்டண உயர்வைக் கண்டித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்

ல்வி கட்டண உயர்வைக் கண்டித்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவ- மாணவிகள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு கல்லூரியில் அரசு விதித்த கட்டணம் வசூலிக்க வலியுறுத்தி, மருத்துவ மாணவர்கள், கடந்த 26 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இன்றைய உண்ணாவிரதத்தில் பங்கேற்ற மருத்துவ மாணவ - மாணவிகள், ஒரு அம்ச கோரிக்கையை ஏற்கா விட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments