4 மாதத்தில் ஆட்சிக்கு வந்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து மக்கள் முன்னிலையில் குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தருவேன் - மு.க.ஸ்டாலின்

4 மாதத்தில் ஆட்சிக்கு வந்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து மக்கள் முன்னிலையில் குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தருவேன் - மு.க.ஸ்டாலின்
நான்கு மாதத்தில் திமுக ஆட்சிக்கு வரும் என்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து, மக்கள் முன்னிலையில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பேன் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.
கரூர் மாவட்டம் வாங்கல் குப்புச்சிபாளையத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், இவ்வாறு கூறினார்.
Comments