சீர்காழியில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவருக்கு கத்திக்குத்து

0 3589
அரசகுமார்

யிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவரை, கத்தியால் குத்தியவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சீர்காழியைச் சேர்ந்த சரவணன், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது நண்பர் அரசகுமாருக்கு இரண்டாயிரம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார்.

பணத்தை கேட்க அரசகுமார் வீட்டிற்கு சரவணன் சென்றுள்ளார். இருவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், தகராறு ஏற்பட்டு அரசகுமார் தான் வைத்திருந்த கத்தியால் சரவணனை குத்தி உள்ளார். இதுதொடர்பாக சீர்காழி போலீசார் அரசகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments