தமிழகத்தில் ஆன்மீக ஆட்சியை நடத்தக்கூடிய வல்லமை அதிமுகவுக்கு மட்டுமே உண்டு- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

0 2735
தமிழகத்தில் ஆன்மீக ஆட்சியை நடத்தக்கூடிய வல்லமை அதிமுகவுக்கு மட்டுமே உண்டு- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மிழகத்தில் ஆன்மீக ஆட்சியை நடத்தக்கூடிய வல்லமை அதிமுகவுக்கு மட்டுமே உண்டு என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கத்தின் 44 வது செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் கலந்துகொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இவ்வாறு பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments