தமிழகம் - புதுவையில் பாஜக வெற்றி உறுதி : நடிகை குஷ்பு நம்பிக்கை

0 2226
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியும், திமுகவும் ஜாதி - மதம் பார்த்து அரசியல் செய்வதாக திரைப்பட நடிகை குஷ்பு குற்றஞ்சாட்டி உள்ளார்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியும், திமுகவும் ஜாதி - மதம் பார்த்து அரசியல் செய்வதாக திரைப்பட நடிகை குஷ்பு குற்றஞ்சாட்டி உள்ளார்.

புதுச்சேரியில், பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், இவ்விரு கட்சிகளிலும் ஜாதி அடிப்படையில் மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலை கண்டு, இவ்விரு கட்சிகளுக்கும் பயம் வந்து விட்டது என்றார். பாஜகவை பொறுத்தவரை, தமிழகத்திலும் புதுச்சேரியிலும் வெற்றி உறுதி என நடிகை குஷ்பு நம்பிக்கை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments