ரீபேஸ் செயலி மூலம் தர்பார் ரஜினியாக மாறிய டேவிட் வார்னர்

0 9659

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நடித்த காட்சிகளில் ரீபேஸ் செயலி மூலம் தனது படத்தைப் பொருத்தி அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

பிறர் நடித்த படக் காட்சிகளில் ரீபேஸ் செயலி மூலம் தங்கள் முகப் படத்தைப் பொருத்தி அதைச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவது அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படக் காட்சிகளில் தனது முகப் படத்தைப் பொருத்தி இன்ஸ்டாகிராமில் அதை வெளியிட்டுள்ளார்.

 
 
 
View this post on Instagram

A post shared by David Warner (@davidwarner31)

">

 
 
 
View this post on Instagram

A post shared by David Warner (@davidwarner31)

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments