இங்கிலாந்தில், ஊரடங்கை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 17 பேர் கைது

0 1272
இங்கிலாந்து தலைநகர் லண்டனில், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதால், கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இதனை கண்டித்து, ஹைட் (Hyde) பூங்காவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை குதிரைகளில் வலம் வந்த காவலர்கள் அப்புறப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments