ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் கடும் பனிப் பொழிவு: மக்கள் அவதி

0 882
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் கடும் பனிப் பொழிவு: மக்கள் அவதி

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நேற்று கடும் பனிப் பொழிவு காணப்பட்டதால் மக்கள் அவதிக்காளாயினர்.

அங்குள்ள கடைகளில் பெரும்பாலானவை மூடப்பட்டிருந்தன. நகர வீதிகளில் காணும் இடங்களில் எல்லாம் பனிப்பொழிவு இருந்ததால் வெள்ளை பட்டாடையை அணிவித்தது போன்று ஒரே வெண்ணிறமாய் காட்சி அளித்தது. 

உருமாறிய கொரோனா வைரஸ் பரவி விடக் கூடாது என்பதற்காக, ரஷ்யாவில் மக்கள் திரண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments