அமெரிக்கா பஹாமஸ் தீவிலிருந்து புளோரிடா நோக்கிச் சென்ற படகு மாயம் 20 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல்

0 1038
அமெரிக்கா பஹாமஸ் தீவிலிருந்து புளோரிடா நோக்கிச் சென்ற படகு மாயம் 20 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல்

அமெரிக்காவில் பஹாமஸ் தீவில் இருந்து புளோரிடா நோக்கிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 20 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஒர்த் ஏரிப் பகுதியில் சென்ற போது திடீரென படகு மாயமானது. இதனால் அந்தப் படகில் சென்ற 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மாயமானவர்களை தேடி அமெரிக்க கடலோரக் காவல் படையினர் விரைந்துள்ளனர்.

44 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மாயமானவர்களை தேடும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments