ஆப்பிரிக்க நாடான நைஜரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 80க்கும் அதிகமானோர் உயிரிழப்பு

0 1552
ஆப்பிரிக்க நாடான நைஜரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 80க்கும் அதிகமானோர் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடான நைஜரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 80க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

நைஜர், மாலி நாடுகளின் எல்லைப்பகுதிக்கு அருகில் உள்ள சோம்பாங்கு என்ற கிராமத்தில் ஆயுதங்களுடன் வந்த தீவிரவாதிகள் சரமாரியாகத் தாக்குல் நடத்தியதில் கிராமாவாசிகள் 80 பேர் உயிரிழந்தனர்.

ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். நைஜர், மாலி மற்றும் நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் அல்கொய்தா மற்றும் ஐஎஸ் தீவிரவாதிகள் செயல்பாட்டில் உள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments