சேலத்தில் கூலித்தொழிலாளியின் செல்போனை பறித்து சென்று விளையாட்டு காட்டிய குரங்கு!

0 2959

சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கூலி தொழிலாளி ஒருவரின் செல்போனை குரங்கு பறித்து சென்றது.

ஆட்சியர் வளாக ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து, கூலித்தொழிலாளி விக்னேஷ் என்பவர் தனது செல்போனில் பாட்டு கேட்டு கொண்டிருந்தார். அப்போது கட்டடத்தில் இருந்த கீழே குதித்த ஒரு குரங்கு அவரின் செல்போனை பறித்து சென்றதால், குரங்கை துரத்திக்கொண்டு சென்றபோது, கீழேபோடாமல் அங்கும் இங்கும் அலைந்து விளையாட்டு காட்டியது.

சாமர்த்தியமாக செயல்பட்ட விக்னேஷ் திண்பண்டங்களை வாங்கி வீசியதால் குரங்கு செல்போனை கீழே போட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments