தமிழகத்தில் இரண்டரை கோடி தடுப்பூசி இருப்பு வைக்க தயார் நிலை- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

0 1626
தமிழகத்தில் இரண்டரை கோடி தடுப்பூசி இருப்பு வைக்க தயார் நிலை- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

மிழகத்தில் இரண்டரை கோடி கொரோனா தடுப்பூசிகளை இருப்பு வைக்க தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய முன்கள வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவர்கள் மீது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி, கவுரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 6 இலட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments