மணிப்பூர் காட்டுத் தீயை அணைக்க 4 ஹெலிகாப்டர்களை அனுப்பியது இந்திய விமானப்படை

மணிப்பூர் காட்டுத் தீயை அணைக்க 4 ஹெலிகாப்டர்களை அனுப்பியது இந்திய விமானப்படை
மணிப்பூரில் காட்டுத் தீயை கட்டுப்பாடுத்த கூடுதல் ஹெலிகாப்டர்களை விமானப்படை அனுப்பி உள்ளது.
அந்த மாநிலத்தின் சோகோ பள்ளத்தாக்கில் பற்றிய காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. இதனை அணைக்கும் பணியில் பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 60 பேர் கொண்ட அணியினர் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே விமானப்படையின் ஒரு ஹெலிகாப்டர் பணியில் ஈடுபட்ட நிலையில் இப்போதும் மேலும் மூன்று ஹெலிகாப்டர்களை விமானப்படை தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தி உள்ளது.
மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 48 பேர் கூடுதலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரன் சிங் தெரிவித்துள்ளார்.
Comments