”புத்தாண்டுக்கு முந்தைய நாளில் வாட்ஸ் ஆப்பில் 140 கோடி அழைப்புகள்” - பேஸ்புக் நிறுவனம் தகவல்

0 1200
”புத்தாண்டுக்கு முந்தைய நாளில் வாட்ஸ் ஆப்பில் 140 கோடி அழைப்புகள்” - பேஸ்புக் நிறுவனம் தகவல்

புத்தாண்டுக்கு முந்தைய நாளில் மட்டும் உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் வழியாக 140 கோடி குரல் அழைப்புகள், வீடியோ அழைப்புகள் செய்யப்பட்டுள்ளன.

பேஸ்புக் நிறுவனத்தின் செயலியான வாட்ஸ் ஆப்பில் படங்கள், எழுத்து வடிவிலான உரையாடல்களை வாடிக்கையாளர்கள் பகிர்ந்துகொள்கின்றனர். அது மட்டுமல்லாமல் குரல் அழைப்பு, வீடியோ அழைப்பில் பேசும் வசதியும் உள்ளது.

புத்தாண்டுக்கு முந்தைய நாளில் மட்டும் 140 கோடி குரல் அழைப்புகள், வீடியோ அழைப்புகள் செய்யப்பட்டுள்ளன. இது ஒரேநாளில் செய்யப்பட்டுள்ள அழைப்புகள் எண்ணிக்கையில் மிக அதிகமாகும் என்றும், முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது வாட்ஸ் ஆப் அழைப்புகளின் எண்ணிக்கை 50 விழுக்காடு அதிகம் என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments