எம்.ஜி.ஆரை விமர்சனம் செய்பவர்கள் அரசியலில் காணாமல் போவார்கள் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

0 3110
எம்.ஜி.ஆரை விமர்சனம் செய்பவர்கள் அரசியலில் காணாமல் போவார்கள் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

எம்.ஜி.ஆரை விமர்சனம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அரசியலில் அடையாளம் தெரியாமல் காணாமல் போவார்கள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

பழனி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்க முடியும் என்றார்.

ஆன்மீக அரசியலை விரும்பிய ரஜினியின் ரசிகர்கள், ஒருபோதும் திமுகவுக்கு ஆதரவு அளிக்கமாட்டார்கள் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments