ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளின் எறிகுண்டு தாக்குதலில் பொதுமக்கள் 7 பேர் காயம்

0 1026
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளின் எறிகுண்டு தாக்குதலில் பொதுமக்கள் 7 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், தீவிரவாதிகள் நடத்திய எறிகுண்டு தாக்குதலில் பொதுமக்கள் 7 பேர் காயமடைந்தனர்.

தெற்கு காஷ்மீரின் டிரால் பகுதியில் பேருந்து நிலையம் அருகே, பாதுகாப்பு படையினரை நோக்கி, எறிகுண்டை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

எறிகுண்டு குறி தவறி சந்தைப் பகுதியில் விழுந்து வெடித்ததில் பொதுமக்கள் 7 பேர் காயமடைந்தனர். சம்மந்தப்பட்டு பகுதி சுற்றி வளைக்கப்பட்டு, தப்பியோடிய தீவிரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments