கோரிக்கைகளை ஏற்காவிட்டால்,குடியரசு தினத்தன்று போட்டி பேரணி நடத்துவோம்-விவசாயிகள்

தங்களது கோரிக்கைகளை ஏற்காவிட்டால், குடியரசு தினத்தன்று போட்டி பேரணி நடத்துவோம் என டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் கூறியுள்ளனர்.
தங்களது கோரிக்கைகளை ஏற்காவிட்டால், குடியரசு தினத்தன்று போட்டி பேரணி நடத்துவோம் என டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் கூறியுள்ளனர்.
டெல்லி எல்லைகளில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் 38 ஆவது நாளாக தொடர்கிறது.இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஒருங்கிணைந்த விவசாய சங்க தலைவர்கள், குடியரசு தினத்தன்று அரசு நடத்தும் பேரணிக்கு போட்டியாக டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக கூறினர்.
இதற்காக டெல்லியை சுற்றியுள்ள விவசா
யிகள் டிராக்டருடன் டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்படும் என்ற அவர்கள், பேரணிக்கான ஒத்திகை வரும் 6 ஆம் தேதி மனேசர் நெடுஞ்சாலையில் நடக்கும் என்றும் தெரிவித்தனர்.
Comments