விசிக தனி சின்னத்தில் தான் போட்டியிடும் - திருமாவளவன்

0 3584
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என அக்கட்சி தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என அக்கட்சி தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு ஊசி பரிசோதனை இன்று தொடங்கியுள்ளது வரவேற்கத்தக்கது என்றும் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என்றும் தெரிவித்தார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments