2020ஆம் ஆண்டில் 33 நாட்கள் மட்டுமே நடந்த மாநிலங்களவை கூட்டம்..

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை மத்திய அரசு ரத்து செய்ததால், 2020-ம் ஆண்டில் மாநிலங்களவை மொத்தம் 33 நாட்கள் மட்டுமே நடந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை மத்திய அரசு ரத்து செய்ததால், 2020-ம் ஆண்டில் மாநிலங்களவை மொத்தம் 33 நாட்கள் மட்டுமே நடந்துள்ளது.
இது நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிகக் குறைவாக கூட்டம் நடந்த ஆண்டாகும். மேலும் நாடாளுமன்ற வரலாற்றில் 50 நாட்களுக்கும் குறைவாகக் கூட்டம் 4-வது முறையாக நடந்துள்ளது. 2020-ம் ஆண்டில் பட்ஜெட் கூட்டத்தொடரும், மழைக்காலக் கூட்டத்தொடரும் திட்டமிட்ட நாட்களில் நடக்கவில்லை.
Comments