2020ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு அஜித்குமார், தனுஷ், ஜோதிகா தேர்வு

0 20064
தென்னிந்திய திரைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் 2020ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர்கள் அஜித்குமார், தனுஷ், நடிகைகள் ஜோதிகா உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது.

தென்னிந்திய திரைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் 2020ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர்கள் அஜித்குமார், தனுஷ், நடிகைகள் ஜோதிகா உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது.

சிறந்த படமாக செழியன் இயக்கிய டூ லெட் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக அசுரன் படத்தில் நடித்த தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பன்முகத்தன்மை வாய்ந்த நடிப்பாற்றலுக்காக அஜித்குமாருக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது. ராட்சசி படத்தில் நடித்த ஜோதிகா சிறந்த நடிகைக்கான விருதைப் பெறுகிறார்.

சிறந்த இயக்குனருக்கான விருதை ஒத்தச் செருப்பு படத்தை இயக்கிய பார்த்திபனுக்கும் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அனிருத் ரவிச்சந்திரனுக்கும் வழங்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments