மக்கள் எண்ணத்தை நிறைவேற்றும் அரசாக அதிமுக அரசு உள்ளது - முதலமைச்சர்

0 1744
மக்கள் எண்ணும் எண்ணத்தை நிறைவேற்றும் அரசாக அதிமுக அரசு விளங்குகிறது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மக்கள் எண்ணும் எண்ணத்தை நிறைவேற்றும் அரசாக அதிமுக அரசு விளங்குகிறது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  கூறியுள்ளார்.

தேர்தல் பிரசாரத்திற்காக மதுரை வந்த அவர், பெருங்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியபோது இதனை கூறினார்.

தொடர்ந்து பல்வேறு நல திட்டங்களை வழங்க அதிமுகவிற்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற அவர் ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் சிந்தாமல் சிதறாமல் மக்களுக்கு வழங்கி வருவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments