டெல்லியில் தொடர்கிறது விவசாயிகளின் போராட்டம்.. விவசாயிகளை உற்சாகப்படுத்த இசை நிகழ்ச்சி..!

0 1452
டெல்லியில் தொடர்கிறது விவசாயிகளின் போராட்டம்.. விவசாயிகளை உற்சாகப்படுத்த இசை நிகழ்ச்சி..!

டெல்லியில் ஒருமாதத்திற்கும் மேலாக விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் திக்ரி எல்லையில் விவசாயிகளை உற்சாகப்படுத்த நாகர் கிர்தான் என்ற பக்தி பாடல்களை பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பஞ்சாப் இசைக்கலைஞர்கள் பாடல்களை இசைத்து, விவசாயிகளை உற்சாகப்படுத்தினர்.

இதே போன்று சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு கல்சா இளைஞர் சங்கம் சார்பில் தலைபாகை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments