முகக்கவசமின்றி வணிக வளாகத்திற்கு வந்த தம்பதியினருடன் கட்டி புரண்டு சண்டையிட்டு கைது செய்த போலீசார்..!

முகக்கவசமின்றி வணிக வளாகத்திற்கு வந்த தம்பதியினருடன் கட்டி புரண்டு சண்டையிட்டு கைது செய்த போலீசார்..!
இங்கிலாந்தில் முகக்கவசம் அணியாமல் வணிக வளாகத்திற்கு வந்த தம்பதியினருடன் போலீசார் கட்டிப் புரண்டு சண்டையிட்டு கைது செய்தனர்.
பர்மிங்ஹாம் என்ற இடத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள வணிக வளாகத்திற்கு இளம் தம்பதியினர் முகக்கவசமின்றி வந்தனர். அதனைக் கண்ட காவல்துறையினர் இருவரையும் அங்கு அனுமதிக்க மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இறுதியில் தடையை மீற முயன்ற தம்பதியினருடன் காவலர்கள் கட்டிப்புரண்டு சண்டையிட்டு கைது செய்தனர்.
Comments