கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை

0 5823
கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை

புத்தாண்டு பிறந்ததை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, கோபாலபுரம் சென்ற அவர், கலைஞர் கருணாநிதி உருவப் படத்திற்கு மலர் தூவி, தாயார் தயாளு அம்மாளுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றார். முன்னதாக ஆழ்வார்பேட்டையிலுள்ள இல்லத்தில், மு.க.ஸ்டாலினை சந்தித்த திமுக மூத்த நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments