கர்நாடகத்தில் இன்று முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு

0 6045

கொரோனா தொற்று காரணமாக கர்நாடகாவில் மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் எட்டு, ஒன்பது, பத்தாம் வகுப்புகள் மற்றும் பி.யூ. கல்லூரிகள் ஜனவரி ஒன்றாம் தேதி திறக்கப்படும் என முதலமைச்சர் எடியூரப்பா ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, பள்ளி வளாகத்திற்குள் வரும் மாணவ, மாணவிகளுக்கு கிருமி நாசினி கொடுத்து, வெப்ப பரிசோதனை செய்த பின்னரே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டதோடு, காய்ச்சல் உள்ள மாணவ, மாணவிகள் வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments