நார்வே நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்து சின்னாபின்னமான கட்டிடங்களின் வீடியோ வெளியீடு

0 1976
நார்வே நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்து சின்னாபின்னமான கட்டிடங்களின் வீடியோ வெளியீடு

நார்வே நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்து சின்னாபின்னமான கட்டிடங்களின் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

இந்த நிலச்சரிவில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும் 12க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. தலைநகர் ஓஸ்லோவில் இருந்து 30கிலோ மீட்டர் தொலைவில் உள்ள Gjerdrum பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் மண்ணில் புதைந்தன. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments