சீனாவில் உள்ள நூலகத்தில் கணவன், மனைவி போல ஒன்றுக்கொன்று வாக்குவாதம் செய்த ரோபோக்கள்..!

சீனாவில் உள்ள நூலகத்தில் கணவன், மனைவி போல ஒன்றுக்கொன்று வாக்குவாதம் செய்த ரோபோக்கள்..!
சீனாவில் உள்ள நூலகத்தில் இரு ரோபோக்கள் கணவன், மனைவி போல வாக்குவாதம் செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜியாங்ஷி மாகாணத்தில் 7 மாடி கொண்ட நூலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் வாசகர்களுக்கு உதவி செய்வதற்கு இரு ரோபோக்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன.
டுட்டு மற்றும் வாங்பாவ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோக்கள் இரண்டுக்கும் நடுவே கடந்த சில தினங்களுக்கு முன் திடீர் என வாக்குவாதம் ஏற்பட்டது.
இரண்டும் ஒன்றுக்கொன்று மாறி மாறி குறை கூறிக் கொண்டன. இதனால் நூலகத்திற்கு வந்திருந்த வாசகர்கள் ஆச்சரியமடைந்தனர்.
Comments