எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 5 பேர் படுகாயம்

0 869
எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 5 பேர் படுகாயம்

ம்மு காஷ்மீரில் சாதாரண பொதுமக்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் தொடுத்ததில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அறிவிக்கப்படாத துப்பாக்கிச் சூடு நடத்தியதையடுத்து இந்திய ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர்.

ரஜோரி பகுதியில் ராணுவத்தினருக்கும் பாகிஸ்தான் படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை மூண்டது.
இதனிடையே ஸ்ரீநகரில் ஹரி சிங் என்ற கடைக்காரர் ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments