சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைச் சாலையில் விடியவிடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்

0 1231

சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைச் சாலையில் போலீசார் விடியவிடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவில் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர்.

நகரின் 300 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டதாக காவல் ஆணையர் தெரிவித்தார்.

அடையாறு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள அக்கரை சோதனைச் சாவடியில் பணியிலிருந்த காவலர்கள் கேக் வெட்டி புத்தாண்டைக் கொண்டாடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments