இபிஎப் தொகைக்கு இன்றுமுதல் 8.5 சதவீத வட்டி..!

0 13810
இ.பி.எப். என்னும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 2019-20ம் நிதி ஆண்டில் 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இ.பி.எப். என்னும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 2019-20ம் நிதி ஆண்டில் 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வட்டியை தொழிலாளர்களின் கணக்குகளில் செலுத்தி விடுமாறு இ.பி.எப். அமைப்புக்கு மத்திய தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது. இதற்கான பணியை வருங்கால வைப்பு நிதி அமைப்பு தொடங்கி உள்ளது.

அதன்படி இந்த வட்டி தொழிலாளர்களின் கணக்குகளில் செலுத்தப்பட்டது. 6 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments