ஒடிசாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக மணல் சிற்பக் கலைஞர் உருவாக்கிய மணல்சிற்பம்

0 985

ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஒடிசா மாநில கலைஞர் மனஸ் குமார் சாஹூ 7 மணி நேரம் செலவழித்து புத்தாண்டு மணற்சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

உலகம் முழுவதும் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணற்சிற்பக் கலைஞரான மனஸ் குமார் சாஹூ பூரி பகுதியில் உள்ள கோல்டன் கடற்கரையில் மணற்சிற்பத்தை உருவாக்கியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments