புத்தாண்டை முன்னிட்டு வண்ண மின்விளக்குகளால் ஜொலித்த அரசுக் கட்டடங்கள்

0 1423

புத்தாண்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகை உள்ளிட்ட அரசுக் கட்டடங்கள் வண்ண மின்விளக்குகளால் ஜொலித்தன.

இதே போல் ராய்சினா ஹில் பகுதியிலும் நார்த்பிளாக், சவுத் பிளாக்கில் உள்ள அரசு அலுவலகங்களில் எரிய விடப்பட்ட மின்விளக்குகள் கண்களைக் கவரும் வகையில் இருந்தன.

இதே போல் மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையக் கட்டடம் மின் விளக்குகளால் புத்தாண்டை வரவேற்று ஒளி வீசியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments