பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் 4 பேர், நீதிபதிகள் 6 பேர் பணியிடமாற்றம்

0 787

பல்வேறு மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் 4 பேர் மற்றும் நீதிபதிகள் 6 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தெலுங்கானா, ஆந்திரா, சிக்கிம், ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வினித் கோத்தாரி, குஜராத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் மத்திய பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கொல்கத்தா, உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற நீதிபதிகள் 5 பேர் வேறு உயர்நீதிமன்றங்களுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சன்ஜிப் பானர்ஜி உள்பட 4 புதிய தலைமை நீதிபதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments