நார்வே நாட்டில் மண் சரிவில் 12 பேர் மாயம் - 10 பேர் காயம்

0 974

ஐரோப்பிய நாடான நார்வேயில் நிகழ்ந்த மண் சரிவில், பல வீடுகள் சேற்றில் புதைந்துள்ளன.

அந்நாட்டின் தலைநகர் Oslo வில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள Gierdrum என்ற நகரில், வீடுகள் - கட்டிடங்கள் சேதம் அடைந்தன. நிலச்சரிவில் சிக்கி, 12 பேர் மாயமானதாக தெரிவித்துள்ள நார்வே மீட்பு குழுவினர், 700 க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

காயம் அடைந்த 10 பேரில், ஒருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மீட்புகுழுவினர், தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments