இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய பயணம் ரத்து... கொரோனா பரவல் காரணமாக நடவடிக்கை

0 2479

சிட்னியில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதையொட்டி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் போட்டித் தொடர் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டியில் விளையாட இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிட்னியில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதையொட்டி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் போட்டித் தொடர் தள்ளி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டித்தொடர் 2022-ம் ஆண்டு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments