பண பலம் - அதிகார பலத்திற்கு மத்தியில் சட்டப்பேரவைத் தேர்தலை மக்கள் நீதி மய்யம் சந்திக்க இருக்கிறது - கமல்ஹாசன்

0 3980

பண பலம் - அதிகார பலத்திற்கு மத்தியில் சட்டப்பேரவைத் தேர்தலை மக்கள் நீதி மய்யம் சந்திக்க இருப்பதாக அக்கட்சியின்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

3- வது கட்டத் தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்து விட்டு, சென்னை புறப்படுவதற்காக மதுரை விமான நிலையம் வந்த கமல்ஹாசனுக்கு  அக்கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் வரவேற்பு கொடுத்தனர்.

சால்வைகளை ஏற்க மறுத்த கமல்ஹாசன், தம்முடன் செல்பி எடுக்கவும் யாரையும் அனுமதிக்கவில்லை. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், மக்கள் பலத்தை நம்பி தேர்தலில் நிற்பதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments