ஸ்ரீரங்கம் பகுதியில் முதலமைச்சர் தேர்தல் பிரசாரம்: மழைக்கு மத்தியிலும் பிரச்சாரத்தில் பங்கேற்ற மக்கள்!

0 1648

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருச்சி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.  

ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

 

இதைத் தொடர்ந்து ராஜகோபுரம் எதிரே அமைக்கப்பட்டிருந்த மேடையில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். திருச்சி மாவட்டத்திற்கும், ஸ்ரீரங்கம் தொகுதியிலும் அதிமுக அரசு நிறைவேற்றியுள்ள நலத்திட்டங்களை அவர் பட்டியலிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments