புத்தாண்டு பிறப்பதையொட்டி குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு...

புத்தாண்டு பிறப்பதையொட்டி குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு...
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
புத்தாண்டில் இந்தியா எதிர்கொள்ளத்தக்க உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பிரச்சினைகளைக் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். வரும் ஆண்டு இந்திய மக்களின் வளமான எதிர்காலத்தை உறுதி செய்யும் ஆண்டாக இருக்கும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
புதிய வகை கொரோனா பரவல் , தடுப்பூசிகளின் பரிசோதனை போன்ற முக்கியப் பிரச்சினைகள் குறித்து இருதலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
Comments