இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு

இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு
இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அவரது பதவிக்காலம் அடுத்த மாதம் 14ந்தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் 2022 ஜனவரி 14 வரை அவருக்கு பதவி நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விண்வெளித்துறை செயலாளராகவும் சிவன் பதவி வகித்து வருவதால் அவரது பதவி நீட்டிப்புக்கு அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானியாக 1982-ஆம் ஆண்டு இணைந்த கே.சிவன், பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
Comments