ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

0 956
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் 3 பேரை பாதுகாப்பு படை சுட்டுக் கொன்றது.

ஸ்ரீநகரின் லவாய்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

அப்போது அவர்களை நோக்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments