சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு-மத்திய அரசு

0 3250
சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு-மத்திய அரசு

ர்வதேச விமான போக்குவரத்திற்கான தடையை மத்திய அரசு ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளது.

இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கொரோனா தொற்று பரவலை அடுத்து சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு சிறப்பு விமானங்கள் மற்றும் சரக்கு விமான போக்குவரத்திற்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments