நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆதரவு கேட்பேன் - கமல்ஹாசன்

0 1750
நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆதரவு கேட்பேன் - கமல்ஹாசன்

சென்னை சென்றதும் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரிப்பதோடு, சட்டமன்ற தேர்தலில் தனது கட்சிக்கு ஆதரவு கேட்பேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் ரஜினியின் நலனில் அக்கரை கொள்பவரிகளில் தானும் ஒருவன் என்றார்.

இதேபோல் திருமயத்தில் திறந்தவெளி காரில் நின்றவாறு தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், வசதி வந்து விட்டால் மக்கள் எதற்கும் மசிய மாட்டார்கள் என்பதற்காகவே ஏழைகளை, ஏழைகளாகவே வைத்துள்ளார்கள் என கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments