என்ன ஏசு நாதரை கோட்சே சுட்டாரா? அமைச்சர் பேச்சால் நகைப்பு

0 3416
ஏசுநாதரை சுட்டது கோட்சே என வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேசியது நகைப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் அம்மா மினி கிளினிக்குகள் துவக்கவிழா நடைபெற்றது.

ஏசுநாதரை சுட்டது கோட்சே என வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேசியது நகைப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் அம்மா மினி கிளினிக்குகள் துவக்கவிழா நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பொங்கல் பரிசுத் தொகுப்பு கொடுப்பதை திமுகவினர் விமர்சிப்பது குறித்து பேசினார்.

அப்போது இதேபோன்ற நலத்திட்டங்களை திமுகவினர் கொடுத்திருந்தால் அவர்கள் புத்தர்கள் போலும் நாங்கள் கொடுத்தால் மட்டும் ஏசுநாதரை சுட்ட கோட்சே போலவும் பார்க்கிறார்கள் என்றார்.

ஏசு நாதரை யாரும் சுடவில்லை, காந்தியைத்தான் கோட்சே சுட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments