146 நாட்களாக கரை திரும்ப முடியாமல் சீனக் கடல் பகுதியில் தவிக்கும் 39 இந்திய மாலுமிகள்

0 3424
ஆஸ்திரேலியாவில் இருந்து நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் அனஸ்தாசியாவில் சிக்கியுள்ள 39 இந்திய மாலுமிகள் 146 நாட்களாக கரைக்குத் திரும்ப முடியாமல் சீனக் கடல் பகுதியில் தவிக்கின்றனர்.

ஆஸ்திரேலியாவில் இருந்து நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் அனஸ்தாசியாவில் சிக்கியுள்ள 39 இந்திய மாலுமிகள் 146 நாட்களாக கரைக்குத் திரும்ப முடியாமல் சீனக் கடல் பகுதியில் தவிக்கின்றனர். அவர்கள் இந்தியாவின் உதவியை நாடியுள்ளனர்.

இதே போன்று 23 இந்திய மாலுமிகளுடன் எம்.வி.ஜக் ஆனந்த் என்ற கப்பலும் கடலில் சிக்கியுள்ளது. சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நீடிக்கும் பதற்றமான நிலையால் நிலக்கரி சரக்குக் கப்பல்களுக்கு கரைதட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments