கொரோனா பரிசோதனையில் இருந்து ரயிலில் தப்பிய ஆந்திரப் பெண்ணுக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி

ரயிலில் தப்பிய ஆந்திர பெண்ணுக்கு புதிய வகையிலான வீரியம் மிக்க கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரயிலில் தப்பிய ஆந்திர பெண்ணுக்கு புதிய வகையிலான வீரியம் மிக்க கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் இருந்து டெல்லி வந்து கொரோனா பரிசோதனையில் இருந்து தப்பி விஜயவாடாவை நோக்கி ரயிலில் பயணித்த ஆந்திரப் பெண்ணை அழைத்துவந்து அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.
அவருக்கு இங்கிலாந்தில் பரவி வரும் புதிய கொரோனா பாதிப்பு இருப்பதாக ஆந்திர சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஆந்திராவில் இங்கிலாந்து வைரஸ் பரவியதற்கான ஆதாரம் இல்லை என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Comments