இங்கிலாந்தில் இருந்து வந்த 50 பயணிகள் எங்கே..? கண்டுபிடிக்க முடியாமல் திணறும் கர்நாடக போலீசார்
இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டுப் பயணிகளை கண்டறிந்து அவர்களுக்கு புதிய வகைத் தொற்று பரவியுள்ளதா என மரபணு பரிசோதனை நடத்தி வரும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கர்நாடகாவுக்கு வந்த 50 பயணிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர்.

கர்நாடக அரசு இவர்களைக் கண்டுபிடிக்க காவல்துறையின் பல்வேறு பிரிவுகளை அமைத்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள் தாமாக முன்வந்து தங்கள் பெயர் விவரங்களைப் பதிவு செய்ய கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
அவ்வாறு வராத 50 பேரின் இருப்பிடம் தேடப்பட்டு வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் 197 பேரை தேடிக் கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments