கமலா ஹாரிசுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

0 1042
அமெரிக்க துணை அதிபராகப் பதவியேற்க உள்ள கமலா ஹாரீஸ், கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டார். அவருக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்டது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.

அமெரிக்க துணை அதிபராகப் பதவியேற்க உள்ள கமலா ஹாரீஸ், கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டார். அவருக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்டது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.

அனைத்து அமெரிக்க மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க இன்னும் சில மாதங்களாகலாம் என்ற போதும் மக்களுக்குத் தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்பட ஏற்கனவே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோபைடன் தடுப்பூசிப் போட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments