இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து விமானப் போக்குவரத்து தடை மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு

0 820
இங்கிலாந்தில் பரவிய புதிய வீரியம் மிக்க கொரோனா காரணமாக அந்நாட்டில் இருந்து விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீட்டிக்கப்படலாம் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து கடந்த டிசம்பர் 23 முதல் 31ந் தேதி வரை விமானப் போக்குவரத்துக்குத் தடைவிதிக்கப்பட்டது.

நாளையுடன் இந்த தடைக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அதனை மேலும் நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை ஆய்வு செய்து ஓரிரு நாட்களில் முடிவை அறிவிப்பதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments