ஹவுராவில் திரிணாமூல் காங், தொண்டர் சுட்டுக் கொலை.. பேருந்துகள், கடைகளுக்குத் தீவைப்பு

0 711
மேற்குவங்கம் ஹவுராவில் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து அப்பகுதியில் பெரும் வன்முறை தலைவிரித்தாடியது.

மேற்குவங்கம் ஹவுராவில் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து அப்பகுதியில் பெரும் வன்முறை தலைவிரித்தாடியது.

கார்கள் இருசக்கர வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. கடைகள் அடைத்து நொறுக்கப்பட்டன. பட்டப்பகலில் ஷாலிமார் 3வது கேட் அருகே தர்மேந்திர சிங் என்பவரை 5 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த மர்ம நபர்கள் பைக்குகளில் தப்பிச் சென்றனர்.

இதனால் அப்பகுதியில் பதற்றம் காணப்பட்டது.நான்கு பேருந்துகளும்  வன்முறையாளர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments